Ingredients included:
Small fenugreek seed, pounded amukkara, pounded jatipathri, pounded nutmeg, pounded chestnuts boiled in milk, pounded marutham bark.
Uses:
It gives strength. Body rejuvenation will increase and the organs will become powerful. The body does not get tired even after hard work. Cells generation will be very rapid. It strengthens the nerves and relieves indigestion and improves digestion. The cell in the sperm will be thickened.
கலந்துள்ள பொருட்கள்:சிறு பூனைக்காலி விதை, சுத்தி செய்த அமுக்கரா, சுத்தி செய்த ஜாதிபத்திரி, சுத்தி செய்த ஜாதிக்காய், பாலில் வேக வைத்த சிறு நெருஞ்சில், சுத்தி செய்த மருதம் பட்டை.
*பயன்கள்*
தாது வலிமையை தரும். உடல் புத்துணர்ச்சி பெரும். கடினமான வேலை செய்தாலும் உடல் சளைக்காது. சனேந்திர உறுப்புகள் பலம் பெரும். உயிரணு அபரிவிதமாக உற்பத்தி ஆகும். ஆண்களுக்கான அருமருந்து. *அனுபவ மருந்து*
இது நரம்புகளுக்கு வலு தரும் மந்தம் அஜீரணம் அகலும் சுறுசுறுப்பு உண்டாகும். விந்துவை கெட்டியாக்கி அதிலுள்ள உயிரணுக்களை அதிகரிக்கச் செய்யும், உடலுறவின் போது விந்துவை விரைவில் வெளியற்றாமல் உடலுறவின் நேரத்தை அதிகரித்து தாம்பத்திய உறவில் இன்பத்தைப் பெருக்கும்.
உடல் பதட்டம் குறையும், நீடித்த உடலுறவு செய்யவும் உதவும். மீண்டும் இளமை தோற்றம் அடைய செய்யும். இந்த மருந்து சாதரண மற்றும் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்க பட்டுள்ளது. தாம்பத்தியம் சக்தி பெருக, 1 மாதம் முதல் 2 ஒரு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
*அளவு மற்றும் அனுபானம்*
காலை, இரவு மாத்திரை பாலுடன் சாப்பிடவும்.
குறைந்த பட்சம் 60 மாத்திரைகள்
மருந்து பெற்றுக்கொள்ளும் முறை:
மருந்தை நீங்கள் நேரடியாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். 1 முதல் 2 மாதம் வரை எடுக்க வேண்டும்.
top of page
bottom of page