top of page

Pancha Bootha Oil

Five ingredients are mixed which are sesame oil, punnai oil, castor oil, pungam oil and neem oil and that's how it got it's name.
​​​​​​​
It's very effective for joint pain, joint wear and tear, joint swelling, knee pain, dry joint tissue, back pain, rheumatoid arthritis, nerve pain, muscle pain, lower back pain, paralysis, nervous system and skeletal system etc.

பஞ்ச பூத எண்ணெய்

ஐந்து பொருட்களைக் கொண்டு நல்லெண்ணெய், புண்ணெய் எண்ணெய், விளக்கெண்ணெய், புங்கம் எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயில் கலந்து காய்ச்சி எடுக்கப்பட்டது.

 

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம், முழங்கால் வலி, மூட்டு ஜவ்வு வறட்சி, முதுகு வலி, ருமட்டைடு ஆர்த்ரைடிஸ், நரம்பு வலி, தசை வலி, கீழ் வாதம், பக்க வாதம், நரம்பு மண்டலம் மற்றும் எலும்பு மண்டலம் போன்றவைகளில் சிறப்பாக செயல்படும்.

 

முக்கிய குறிப்பு: கழுத்திற்கு கீழ் மட்டுமே இந்த எண்ணையை உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். இந்த எண்ணையை உபயோகித்தவுடன் கையை சோப்பு போட்டு நன்கு கழுவவும்.

 

Natural Fragrance

Easy to apply

Fast Absorbtion

Panja pootha Oil

bottom of page