1 tablet in the morning and evening with 250 ml water should be taken on an empty stomach. It should be taken 2 days a week with lukewarm water. No matter how many stones are there it will dissolve or break and will come out. If you take it with lukewarm water it will stop the pain. If you follow the diet we recommend, kidney stones will not form again.
250மில்லி கொள்ளு ஊரவைத்த நீருடன் காலை மற்றும் மாலை1 மாத்திரை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் இள நீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கற்கள் இருந்தாலும் கரைந்தோ அல்லது உடைந்தோ வெளியேறிவிடும். இளநீருடன் எடுத்துக் கொண்டால் வலி நிற்கும். நாங்கள் கூறும் உணவுமுறைகளைஇ கடைபிடித்தால் மீண்டும் சிறுநீரகக் கல் உருவாகாது.
top of page
bottom of page