Heart mix
இந்தப் பொடி இதயத்தில் உண்டாகும் வியாதிகளை நீக்கி, சுகம் அளிக்கின்றது.
அதிக துடிப்பு, குறைந்த துடிப்பு, வீக்கம், சுருக்கம், காற்றின் அளவு குறைவு, காற்றின் அளவு அதிகம், வேகம், கபாட பந்தம், கபாடம் உடைபடல் முதலியவைகளுக்கு, கசாயம் இட்டு பருக உடனே உணர்ந்து கொள்ள முடியும். 48 நாள் தொடர்ந்து பருகி வர இருதய வியாதிகள் முழுவதும் ஆச்சரியம் ஆகும்படி குணமடையும்.
இந்தப் பொடி மூளைக்கு நன்றாக ரத்த ஓட்டத்தை கொடுக்கின்றது ஞாபக சக்தியை தூண்டுகிறது சர்க்கரை நோயினால் ஏற்படும் கால் பாதம் விரல்கள் கருத்து போயிருந்தால் அதை சரி செய்கின்றது. கால் பாதங்கள் உணர்ச்சியற்ற தன்மைகளில் இருந்து மாற செய்கின்றது. பக்கவாதம் ஏற்படுதலில் இருந்து பாதுகாக்கின்றது.
சில பேருக்கு இரண்டு மண்டலம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று மண்டலம் எடுத்துக் கொண்டால் நடுக்கு வாதம் ஆச்சரியப்படும்படி குணமாகிறது.
top of page
bottom of page