சரீரத்தில் பொதுவாக எந்த எரிச்சலையும் வலியையும், இரத்தத்தின் தாபத்தினால் ஏற்படும் வீக்கத்தையும் மேலே பூச உடன் தரும். கீழ்வாயுப் பிடிப்பு,
வாயுவினால் ஏற்படும் கை, கால், தசை நம்புகளின் உள்ளூர ஏற்படும் குடைச்சல்களை குணப்படுத்தும்.
நெருப்பு சுட்ட புண் மற்றும் சூடான எண்ணெய், சூடான பால், சூடான தண்ணீர் எதிர்பாராதவிதமாய் மேலே கொட்டிவிடுவது முதலியவைகளால் ஏற்பட்ட புண்களில் உண்டான எரிச்சலைப் போக்கி ஆற்றவும் செய்யும்.
top of page
bottom of page